கல்வி நிதி மறுப்பு: மத்தியஅரசுக்கு எதிராக நாளை மாலை சென்னையில் திமுக – கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சென்னை; தமிழ்நாட்டுக்கு  கல்வி நிதியை விடுவிக்க மறுக்கும மத்தியஅரசுக்கு எதிராக நாளை மாலை சென்னையில் திமுக  மந்நும் கூட்டணி கட்சிகள்  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தி நாளை மாலை 4 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி தர முடியாது என, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் … Continue reading கல்வி நிதி மறுப்பு: மத்தியஅரசுக்கு எதிராக நாளை மாலை சென்னையில் திமுக – கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!