அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் உண்டு! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

டெல்லி: சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் சிக்கியவர்களை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்ற்ம தீர்ப்பு வழங்கி உள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (PMLA) நபர்களை கைது செய்து சம்மன் அனுப்ப அமலாக்க இயக்குனரகத்தின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கறுப்பு பணம் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபர்களை அமலாக்கத்துறையில் கைது செய்து விசாரணை நடத்தினர். அமலாக்கத்துறை … Continue reading அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் உண்டு! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…