வருமானத்துக்கு அதிகமாக ரூ.51கோடி சொத்து குவிப்பு! விஜயபாஸ்கர்மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு…
சென்னை: முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.51கோடி சொத்து குவித்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது. அதையடுத்தே இன்று லஞ்சஒழிப்பு போலீசார் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை செய்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள இலுப்பையூர் அருகே ராப்பூசல் கிராமம். இவர் … Continue reading வருமானத்துக்கு அதிகமாக ரூ.51கோடி சொத்து குவிப்பு! விஜயபாஸ்கர்மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed