கிரானைட் தொழிலுக்கு புத்துயிர்! கனிமவளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் துரைமுருகன் தகவல்…

சென்னை:  கிரானைட் தொழிலுக்கு புத்துயிர் கொடுக்கப்படும் என்றும், கனிமவளக் கொள்ளை தடுக்கப்படும் என்றும்  கனிமவளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் துரைமுருகன் தகவல். தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கனிமவளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில்  ஆளில்லா விமானத் தொழில்நுட்பம், பறக்கும் படைகள், ஆகியவற்றின் மூலம் கனிமவளக் கொள்ளையை தடுக்க அரசு தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு கனிம நிறுவனம் 1978-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் … Continue reading கிரானைட் தொழிலுக்கு புத்துயிர்! கனிமவளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் துரைமுருகன் தகவல்…