ரஜினியின் ‘மக்கள் சேவை கட்சி’ எந்த முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

சென்னை: ரஜினி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள ‘மக்கள் சேவை கட்சி’யை பதிவு செய்துள்ளது, அவருக்கு சொந்தமான வீடு, திருமண மண்டபத்திலோ இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.  தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளருக்கு சொந்தமாக எர்ணாவூர் பகுதியில் உள்ள வீட்டு முகவரியில்தான் ரஜினியின் கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2021ம் ஆண்டு மே மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள … Continue reading ரஜினியின் ‘மக்கள் சேவை கட்சி’ எந்த முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியுமா?