132 பேரை பலி வாங்கிய குஜராத் மோர்பி பாலம் எப்போது, யாரால் கட்டப்பட்டது தெரியுமா?

நெட்டிசன்: குன்றது முருகராஜ் முகநூல் பதிவு குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் மோர்பில் விபத்தில் சிக்கிய ஜூல்டா பாலம் மிகவும் பழமையானது.  சுதந்திரத்திற்கு முன்பு 1887ம் ஆண்டு அப்போதைய போர்பின் மன்னரான வாஜி ரவாஜி தாக்கூர் என்பவரால் கட்டப்பட்டது. மச்சு ஆற்றின் மீது உள்ள இந்த பாலம் மோர்பி மக்களுக்கு ஒரு முக்கிய சுற்றுலா தலமாக இருந்தது. மோர்பியின் ஆட்சியாளர்களின்காலத்தல் கட்டப்பட்ட இந்த பாலத்தின் சிறப்பு என்னவென்றால், இது கட்டப்பட்டபோது, ஐரோப்பாவில் இருந்த அதிநவீன தொழில்நுட்பம் இந்த … Continue reading 132 பேரை பலி வாங்கிய குஜராத் மோர்பி பாலம் எப்போது, யாரால் கட்டப்பட்டது தெரியுமா?