திமுகவின் மிதப்பு – சசிகலாவின் தவிப்பு: தமிழக தேர்தல்களத்தில் 2016ம் ஆண்டைப்போல 4 அணிகள் உருவாகுமா?

‘தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அதன்படி ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பின்னர் சுமார் ஒரு மாதம் கழித்து மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதன்பிறகே தேர்தலில் வெற்றிபெற்றவர் யார், ஆட்சியை அமைக்கப்போவது எந்த கட்சி என்பது தெரிய வரும். தேர்தலுக்கான நாட்கள்  மிக்குறைவாக இருப்பது  தமிழக  அரசியல் கட்சிகளிடையே அதிருப்தியை உருவாக்கி உள்ளது. இருந்தாலும், தேர்தலை சந்தித்தே ஆக வேண்டும் என்பதால், அடுத்தடுத்து, கூட்டணி களேபரங்கள், தொகுதிபேரங்கள் சுறுசுறுப்பாக நடைபெறத்தொடங்கிவிட்டது. … Continue reading திமுகவின் மிதப்பு – சசிகலாவின் தவிப்பு: தமிழக தேர்தல்களத்தில் 2016ம் ஆண்டைப்போல 4 அணிகள் உருவாகுமா?