வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து குறித்து திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் கருத்து!
சென்னை: வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து சரிதான் என உயர்நீதி மன்ற தீர்ப்பை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. உச்சநீதி மன்ற தீர்ப்பு குறித்து திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதி மன்ற தீர்ப்பில், “1994-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை மீறும் வகையில், உள் இடஒதுக்கீடு கொடுக்கும் போது விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும். மக்கள் தொகை ரீதியிலான சாதிய உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், அவ்வாறு … Continue reading வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து குறித்து திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் கருத்து!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed