சென்னை: சென்னையில் பெரம்பூர் பகுதியில் 3 பள்ளி மாணவிகள் குற்றவாளிகளால் ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. இதை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை கடுமையாக வசை பாடியுள்ளார். சென்னை திருவிக நகர் பகுதியில் 3 சிறுமிகளை 3 நபர்கள் காதலிப்பதாகக் கூறி, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று, சிறுமிகள் பாலியல் வன்கொடு மைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி … Continue reading ‘சார்’களை காப்பாற்றுவதால் வந்த பிரச்சினை – சென்னையில் 3 மாணவிகள் பாலியல் வன்கொடுமை! எடப்பாடி விமர்சனம்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed