கொரோனா காலக்கட்டத்தில் நியமிக்கப்பட்ட 2300 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை! வாக்குறுதியை பறக்க விட்ட திமுக அரசு…

சென்னை;  கடந்த அதிமுக ஆட்சியின்போது, கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட சுமார் 2300 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.திமுக தேர்தல் அறிக்கையில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்படாமல் வேலையை விட்டு துரத்தி இருப்பது, செவிலியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்  கொரோனா அதிகரித்து வந்த காலக்கட்டமான 2009, 2020ம் ஆண்டு, அப்போதைய அதிமுக அரசு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் … Continue reading கொரோனா காலக்கட்டத்தில் நியமிக்கப்பட்ட 2300 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை! வாக்குறுதியை பறக்க விட்ட திமுக அரசு…