திமுக தேர்தல்: அக்டோபர் 9ந்தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு!

சென்னை: திமுக தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில் அக்டோபர் 9ந்தேதி  திமுக பொதுக்குழு கூடும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார். திமுகவின் 15 வது உட்கட்சித் தேர்தல் கடுமையான போட்டிகளுக்கு இடையே  நடைபெற்று வருகிறது. அத்துடன் மாவட்டத் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட துணை செயலாளர்கள், பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான வேட்பு மனு கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 30 … Continue reading திமுக தேர்தல்: அக்டோபர் 9ந்தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு!