தி.மு.க.வுக்கு தகுதி இல்லை..!

நெட்டிசன்: சரவணன் சவடமுத்து (Saravanan Savadamuthu ) அவர்களின் முகநூல் பதிவு: இடது சாரி இயக்கத் தோழர்களை தாக்கி பல தி.மு.க. தொண்டர்கள் இணையத்தில் பரப்புரை செய்து வருவதை பார்த்தேன். மக்கள் நலக் கூட்டணியை இன்னமும் விடாப்பிடியாக பிடித்து வைத்திருப்பதும், திருமாவளவனை வெளிப்படையாக தி.மு.க. கூட்டணிக்குள் போய்விட அனுமதிக்காமல் தடுப்பதும் இடது சாரி தோழர்கள் என்பதால்தான் தி.மு.க. தொண்டர்களின் இலக்கு இப்போது இடது சாரி இயக்கத்தின் மீது பாய்ந்திருக்கிறது. “இடது சாரி இயக்கத்தின் பொலிட்பீரோவில் இத்தனை வருடங்களாக … Continue reading தி.மு.க.வுக்கு தகுதி இல்லை..!