புதுவீடு கட்டும் வீட்டு உரிமையாளரை மிரட்டும் திமுக கவுன்சிலர் – வைரல் வீடியோ

சென்னை: தமிழ்நாட்டில், திமுக ஆட்சி வந்த நிலையில், வணிகர்களை மிரட்டும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், தற்போது கவுன்சிலர்கள் பதவி ஏற்றதும், ஏரியா வாரியாக மாமூல் வசூலிக்கும் பணிகளும் அதிகரித்து வருகிறது. இது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீது மக்களிடையே அதிருப்தியை உருவாக்கி உள்ளது. நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்துக்கும் மேலான இடங்களை தி.மு.க கூட்டணி பிடித்துள்ளது. ஆனால், தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலின்போது திமுகவினர் நடத்திய அராஜகத்தை, … Continue reading புதுவீடு கட்டும் வீட்டு உரிமையாளரை மிரட்டும் திமுக கவுன்சிலர் – வைரல் வீடியோ