நெல்லை திமுக மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம்! நாளை வாக்கெடுப்பு…

நெல்லை: திருநெல்வேலி மாமன்ற திமுக மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நெல்லை மேயருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டு உள்ளது. இந்த வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில்,  நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்துகொள்ளக்கூடாது என திமுக கவுன்சிலர்களுக்கு திமுக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியின் மேயராக திமுக கட்சியைச் சேர்ந்த சரவணன் இருக்கிறார். நெல்லை மாநகராட்சியிலுள்ள 55 வார்டுகளில் தி.மு.க கூட்டணி 51 இடங்களில் வெற்றிபெற்று, அசுர பலத்துடன் இருக்கிறது. … Continue reading நெல்லை திமுக மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம்! நாளை வாக்கெடுப்பு…