அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் உறுதி! நினைவூட்டிய பிரேமலதா

சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா  விஜயகாந்த நினைவூட்டி உள்ளார். தேமுதிகவின் 25ம் ஆண்டு வெள்ளிவிழாவை ஒட்டி அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா கொடியேற்றினார். கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி வைத்தார். கொடியேற்றி வைத்த பிரேமலதா தேமுதிக நிர்வாகிகளுடன் உறுதிமொழி ஏற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே … Continue reading அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் உறுதி! நினைவூட்டிய பிரேமலதா