முப்படைகளின் தலைமை தளபதி மரணம் குறித்து சந்தேகம் தெரிவித்த சுப்பிரமணிய சுவாமிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? உயர்நீதி மன்றம் கேள்வி…

மதுரை: முப்படைகளின் தலைமைதளபதி மரணம் சந்தேகம் தெரிவித்த சுப்பிரமணிய சுவாமிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? என மாரிதாஸ் கைது வழக்கில் உயர்நீதி மன்றம் மதுரை கிளை தமிழகஅரசிடம் கேள்வி எழுப்பி உள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து, தமிழகஅரசுமீதும் சந்தேகம் எழுப்பி  டிவிட் போட்ட யுடியூபர் மாரிதாஸ் தமிழக காவல்துறையில் கைது செய்யப்பட்டு  நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக  மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக் … Continue reading முப்படைகளின் தலைமை தளபதி மரணம் குறித்து சந்தேகம் தெரிவித்த சுப்பிரமணிய சுவாமிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? உயர்நீதி மன்றம் கேள்வி…