மேயர், துணைமேயர் பதவிக்கு போட்டியிடும் திமுக உறுப்பினர்கள் விவரம் – சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு 28வயதான பிரியா பெயர் அறிவிப்பு!

சென்னை: திமுக சார்பில் மேயர், துணைமேயர் பதவிக்கு போட்டியிடும்  உறுப்பினர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.  சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு 28வயதான பிரியா பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர்  போன்ற பதவிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது குறித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, 21 மாநகராட்சிகளில் 20 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கு திமுக போட்டியிடுகிறது. சென்னை மேயர் பதவிக்கு 28வது இளம்பெண் பிரியா என்ற முதுநிலை பட்டதாரி … Continue reading மேயர், துணைமேயர் பதவிக்கு போட்டியிடும் திமுக உறுப்பினர்கள் விவரம் – சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு 28வயதான பிரியா பெயர் அறிவிப்பு!