டெங்கு தீவிரம்: தமிழகம் முழுவதும் அக்டோபர் 1ந்தேதி 1000 சிறப்பு மருத்துவ முகாம்!
சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1ந்தேதி) மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டு மத்தியஅரசு மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டிலும் டெங்கு காய்ச்சல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவி … Continue reading டெங்கு தீவிரம்: தமிழகம் முழுவதும் அக்டோபர் 1ந்தேதி 1000 சிறப்பு மருத்துவ முகாம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed