ஆன்லைன் மூலம் டாஸ்மாக் மது விற்பனை செய்ய தமிழகஅரசு திட்டம்?

சென்னை:  தமிழகஅரசுக்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தரும் மது விற்பனையை தமிழக அரசு  கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடிய நிலையில், ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய தமிழகஅரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020 மார்ச் முதல் நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இடையிடையே தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், தற்போது மீண்டும் கொரோனா … Continue reading ஆன்லைன் மூலம் டாஸ்மாக் மது விற்பனை செய்ய தமிழகஅரசு திட்டம்?