விமானத்தில் பெண் பயனி மீது சிறுநீர் கழித்த நபரை கைது செய்ய டெல்லி போலீஸ் தீவிரம்

அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபரை கைது செய்ய டெல்லி போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த நவம்பர் 26ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் தகுந்த நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து மத்திய விமான போக்குவரத்து துறை விசாரனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் 70 வயதைக் கடந்த பெண் பயனி மீது குடிபோதையில் சிறுநீர் கழித்த நபர் குறித்த … Continue reading விமானத்தில் பெண் பயனி மீது சிறுநீர் கழித்த நபரை கைது செய்ய டெல்லி போலீஸ் தீவிரம்