பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுங்கள்! மத்தியஅரசுக்கு டெல்லி உயர்நீதி மன்றம் அறிவுறுத்தல்

டெல்லி:  நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுங்கள்!, இது அவசியமானது என மத்தியஅரசுக்கு டெல்லி உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 44-வது பிரிவு பொது சிவில் சட்டத்தை டெல்லி உயர்நிதி மன்றம் பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில், அரசியல் சாசனப்படி, சிவில் சட்டம், கிரிமினல் சட்டம் என இரண்டு வகையான சட்டங்கள் உள்ளன.  கிரிமினல் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், சிவில் சட்டம் மதம், இனம் சார்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைமுறையில் … Continue reading பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுங்கள்! மத்தியஅரசுக்கு டெல்லி உயர்நீதி மன்றம் அறிவுறுத்தல்