வேலைக்கார பெண் தாக்கப்பட்ட விவகாரம்: திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தல் – வீடியோ

சென்னை:  வீட்டு வேலை சய்த பட்டியலின இளம்பெண் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக  திமுக எம்எல்ஏ கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். இதையடுத்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், அமமுக தலைவர் டிடிவி தினகரன் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ கருணாநிதி குடும்பத்தினர்மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கும், … Continue reading வேலைக்கார பெண் தாக்கப்பட்ட விவகாரம்: திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தல் – வீடியோ