பலாத்கார வழக்கில் எனக்கு எதிராக போலிஸ் சதி : நடிகர் திலீப்

திருவனந்தபுரம் பிரபல மலையாள  நடிகை பலாத்கார வழக்கில் தமக்கு எதிராக காவல்துறை சதி செய்வதாக நடிகர் திலிப் கூறி உள்ளார். மலையாள திரையுலகின் பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலிப் கைது செய்யப்பட்டார்.  தற்போது அவர் நிபந்தனை ஜாமீனில் வெளி வந்துள்ளார்.  இந்த வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  விசாரணையைப் பிப்ரவரிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட காட்சிகள், … Continue reading பலாத்கார வழக்கில் எனக்கு எதிராக போலிஸ் சதி : நடிகர் திலீப்