மகா கும்பமேளாவில் மக்கள் கூட்டம்: நெரிசலில் சிக்கி பலர் காயம் என தகவல்…

பிரக்யாராஜ்:  உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வரும்  மகா கும்பமேளா விழாவில், இன்று தை அமாவாசையையொட்டி அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மீட்கப்பட்ட சிலர் உயிருக்கு ஆபதான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.    இந்தியாவின் பிரயாக்ராஜில் நடந்த “மகா கும்பமேளா”  45 நாட்கள் நடைபெறுகிறது. இந்த காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து பல் கோடி பேர் பிரக்யாராஜ் சென்று, அங்குள்ள  கங்கை நதியில் நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். இந்த ஆண்டு … Continue reading மகா கும்பமேளாவில் மக்கள் கூட்டம்: நெரிசலில் சிக்கி பலர் காயம் என தகவல்…