குளிர்காலத்தில் கோவிட் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஜெனிவா: குளிர்காலத்தில் கோவிட் பரவல்  அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இது நான்காம் அலையாக மாறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது  விஞ்ஞானிகள்  அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து உள்ளது. ஒமிக்ரானின் புதிய மாறுபாடு XBB பரவி வருவதால், எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். உலலக நாடுகளில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. இந்தியாவிலும் தினசரி பாதிப்பு 2ஆயிரத்துக்கும் கீழே குறைந்து விட்டது. ஆனால், சில நாடுகளில்  ஒமிக்ரானின் புதிய மாறுபாடு XBB  தொற்று பரவி வருவதால், மீண்டும் தொற்று பரவல் … Continue reading குளிர்காலத்தில் கோவிட் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது! விஞ்ஞானிகள் எச்சரிக்கை