அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி! எடப்பாடியின் அசத்தல் அறிவிப்பு!

புதுக்கோட்டை: தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். பாரதிய ஜனதா கட்சி தனது பீகார் மாநில தேர்தல் அறிக்கையில், மாநிலத்தில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றால், மாநில மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என இன்று காலை அறிவித்தது.  இந்த நிலையில், தமிழக முதல்வர், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அச்சதலாக அறிவித்து உள்ளார். … Continue reading அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி! எடப்பாடியின் அசத்தல் அறிவிப்பு!