கொரோனா பரவல்: சென்னை அசோக் நகர் எல்.ஜி.ஜி.எஸ் காலனி தனிமை படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு…

சென்னை: கொரோனா பரவல் காரணமாக  சென்னை அசோக் நகர் எல்.ஜி.ஜி.எஸ் காலனி தனிமை படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அத்துடன் பிறழ்வு தொற்றான ஒமிக்ரானும் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் இதுவரை 27,45,261 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், 43 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் ஒமிக்ரான் தொற்று பாதிப்பில் தலைநகர் சென்னை முதலிடத்தில் உள்ளது. … Continue reading கொரோனா பரவல்: சென்னை அசோக் நகர் எல்.ஜி.ஜி.எஸ் காலனி தனிமை படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு…