தொடர் போராட்டம் அறிவிப்பு எதிரொலி: ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை.

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் தொடர் போராட்டம் அறிவிப்பு காரணமாக, இன்று தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள்,  சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 10அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.  வரும் 15ந்தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்து உள்ளனர். தொடர்ந்து மாத இறுதியில் இருந்து தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு … Continue reading தொடர் போராட்டம் அறிவிப்பு எதிரொலி: ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை.