7,897 வாக்குகள்; அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் 80வயது மல்லிகார்ஜூன் கார்கே….

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட 80 வயதான மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படு கிறது. 24 ஆண்டுகளுக்கு பிறகு, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, அகில இந்திய  காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் (17ந்தேதி)  நடைபெற்றது. தலைவர் பதவியை பிடிக்க மூத்த காங்கிரஸ் தலைவர்களான கார்கே தரூர்  இடையே கடும் … Continue reading 7,897 வாக்குகள்; அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் 80வயது மல்லிகார்ஜூன் கார்கே….