அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ், ஆம் ஆத்மி, பி. ஆர். எஸ். கட்சிகள் சார்பில் நோட்டீஸ்

டெல்லி: அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆம் ஆத்மி, பி. ஆர். எஸ். கட்சிகள் சார்பில் நோட்டீஸ் வழங்கி உள்ளது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் டிசம்பர் 31ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றுமுதல் விவாதங்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஹிண்டன்பெர் நிறுவன அறிக்கை காரணமாக, பெரும் சரிவை சந்தித்துள்ள பிரதமர் மோடியின் நண்பர் அதானி … Continue reading அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ், ஆம் ஆத்மி, பி. ஆர். எஸ். கட்சிகள் சார்பில் நோட்டீஸ்