கூட்டணி கலாட்டா-6: 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2021 தேர்தலில் எதிரொலிக்குமா?

கூட்டணி கலாட்டா-6: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறப் போகும் கட்சிகள், யாது? அவைகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எவை, எவை,   3வது அணி உருவாகுமா? எந்தெந்த கட்சிகள் தனித்து போட்டியிடும்,  ரஜினியின் வாய்ஸ் யாருக்கு கிடைக்கும் என பல யூகங்கள் மக்களிடையே எழுந்துள்ளது. அரசியல் நோக்கர்களும் தமிழக அரசியல் களத்தில்  நிகழப்போகும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 2016ம் ஆண்டு … Continue reading கூட்டணி கலாட்டா-6: 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2021 தேர்தலில் எதிரொலிக்குமா?