கூட்டணி கலாட்டா-3: கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரசுக்கு நெருக்கடி…

திமுக தலைமையிலான கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காவிட்டாலும், ரகசிய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகிறது என்பதே உண்மை.  தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு, திமுக தலைமை முக்கியத்துவம் கொடுக்காமல், கூட்டணியில் இருந்து தானாகவே வெளியேறட்டும் என்ற நோக்கில், திமுக தலைமை செயல்பட்டு வருகிறதோ என்ற எண்ணத்தை திமுக தலைமையின் சமீபகால நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. தமிழக தேர்தல்களத்தைப் பொறுத்தவரை, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள், கொமுக, … Continue reading கூட்டணி கலாட்டா-3: கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரசுக்கு நெருக்கடி…