சாதிமத வேறுபாட்டை களைய பள்ளிகளில் ‘ஒரே  சீருடை’ திட்டம், ‘முதியோர் பென்ஷன்’ உள்பட பல திட்டங்களை அமல்படுத்தியவர் காமராஜர்!

சென்னை: தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியின்போதுதான் பட்டி தொட்டிகளில் கல்விச்சாலைகள் திறக்கப்பட்டு, மத்திய உணவும் வழங்கப்பட்ட நிலையில், பள்ளிகளில், மாணவ மாணவிகளிடையே சாதிமத வேறுபாட்டை  களைய   ‘ஒரே  சீருடை’ திட்டத்தை அமல்படுத்தினார். அதுபோல தமிழ் பயிற்றுமொழி திட்டத்தையும் கொண்டு வந்தார். தமிழ்நாடு என பெயர் வர காரணமானவரும் காமராஜரே. இந்தியாவிற்கே முன்னோடியான முதியோர் பென்ஷன் இந்த திட்டத்தை முதன்முதலில் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி, அதை செம்மையாக செயல்படுத்தியவர் கல்விக்கண் திறந்த காமராஜர் ஒருவரே. காமராஜர், எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன்என்று … Continue reading சாதிமத வேறுபாட்டை களைய பள்ளிகளில் ‘ஒரே  சீருடை’ திட்டம், ‘முதியோர் பென்ஷன்’ உள்பட பல திட்டங்களை அமல்படுத்தியவர் காமராஜர்!