இந்துமகா சமுத்திரம்_சீனாஆதிக்கம்! சமுத்திர பாதுகாப்பு? கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

இந்துமகாசமுத்திரம்_சீனாஆதிக்கம்! இந்து மகா சமுத்திர பாதுகாப்பு கேள்விக்குறி…. கே.எஸ்.இராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு… ஒரு காலத்தில் இந்தியாவின் தெற்கே முக்கடலும் சங்கமிக்கும் இந்து மகா சமுத்திரம் அமைதி நிலவும் மண்டலமாக இருந்தது. இரண்டு உலகப் போர்களிலும் கூட அவற்றில் எந்த சலனமும் இல்லை. நிக்சன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இந்த சமுத்திர பகுதியில் அமெரிக்கப் படைக்கான ஒரு ராணுவ தளத்தை காலத்தில் மையப்பகுதியில் டீகோ கார்சியா நிறுவினார். இது சீசெல்சு தீவுக்கு சொந்தமான தீவை தனக்கு சொந்தமானது … Continue reading இந்துமகா சமுத்திரம்_சீனாஆதிக்கம்! சமுத்திர பாதுகாப்பு? கே.எஸ்.ராதாகிருஷ்ணன்