5வது ஆண்டில் காலடி எடுத்து வைத்தது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு  4 ஆண்டுகளை கடந்த  இன்று 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கு அரசியல் கட்சியினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக  ஆட்சிபொறுப்பேற்றதிலிருந்து நேற்றுடன்  (6.5.2025) நான்காண்டுகள் நிறைவடைந்து, இன்று (மே 7ந்தேதி)  5 ஆம் ஆண்டு ஆட்சியில் தொடர்கிறது. ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்ற ஒற்றை சொல் 7.5.2021 அன்று தமிழ்நாட்டையே அதிரவைத்தது. தி.மு.க 6 ஆவது முறையாக … Continue reading 5வது ஆண்டில் காலடி எடுத்து வைத்தது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி