ஜனவரியில் சென்னையில் 40நாடுகள் பங்கேற்கும் சர்வதேச புத்தக கண்காட்சி ! அமைச்சர் அன்பில் மகேஷ்…

சென்னை:  சென்னையில் 3 நாட்கள் சர்வதேச புத்தக கண்காட்சி ஜனவரி 16ந்தேதி தொடங்க உள்ளது. இதில் 40 நாடுகள் பங்கேற்க உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகம் ஆண்டுதோறும் சென்னையில் புத்தக கண்காட்சியின் முதல் பதிப்பை நடத்தி வருகிறது. வரும் 2023ம் ஆண்டு தமிழ்நாட்டில் முதன்முறையாக சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி (Chennai International Book Fair – CIBF) 2023 ஜனவரி மாதம் … Continue reading ஜனவரியில் சென்னையில் 40நாடுகள் பங்கேற்கும் சர்வதேச புத்தக கண்காட்சி ! அமைச்சர் அன்பில் மகேஷ்…