நீதிபதியையே அதிர வைத்த சென்னை துறைமுக ரூ. 100 கோடி மோசடி வழக்கு

சென்னை சென்னை துறைமுகத்தின் இந்தியன் வங்கி வைப்பு நிதியில் ரூ.100 கோடி மோசடி நடந்தது உயர்நீதிமன்ற நீதிபதியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னை துறைமுகம் சார்பில் கடந்த வருடம் இந்தியன் வங்கியின் கிளையில் வைப்பு நிதியாக ரூ. 100.57 கோடி செலுத்தப்பட்டது.  ஒரு மோசடி கும்பல் இதை அறிந்து ஒரு மோசடி கும்பல் அதைச் சுருட்டத் திட்டமிட்டுள்ளது.  இதையடுத்து சென்னை துறைமுக பொது காப்பீடு நிதியின் துணை இயக்குநர் என ஒருவர் வங்கியை அணுகி உள்ளார்.  அப்படி … Continue reading நீதிபதியையே அதிர வைத்த சென்னை துறைமுக ரூ. 100 கோடி மோசடி வழக்கு