சென்னை மாநகராட்சி மெத்தனம்: கொசுத்தொல்லை அதிகரிப்பு – தெருக்களில் அடிப்பது கொசுமருந்தா? அல்லது…..?
சென்னை: சென்னையில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளா வதுடன் பல இடங்களில் காயச்சல் போன்றவை தீவிரமாக பரவி வருகிறது. இதை தடுக்க வேண்டிய மாநகராட்சி, அதை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. சென்னையின் தெரு வீதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் கொசுவை ஒழிக்க புகை மருந்து அடித்து வருகின்றனர். இந்த மருந்தால் எந்தவொரு கொசுவும் குறைவது இல்லை. மாறாக அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. கொசு மருந்து … Continue reading சென்னை மாநகராட்சி மெத்தனம்: கொசுத்தொல்லை அதிகரிப்பு – தெருக்களில் அடிப்பது கொசுமருந்தா? அல்லது…..?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed