குரல் அறிவிப்புக்கு விடைகொடுத்தது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் “எந்தெந்த ரயில்கள் எந்தெந்த நடைமேடையில் வந்துசேரும் அல்லது புறப்படும்” என்ற குரல் அறிவிப்பை இனி கேட்க முடியாது. 150 ஆண்டுகால பழமை வாய்ந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை ‘சைலன்ட் ஜோன்’-னாக மாற்றும் சோதனை முயற்சியை ஞாயிறு (26-2-2023) முதல் தென்னக ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இதற்கு மாற்றாக விமான நிலையத்தில் உள்ளது போல் பெயர்பலகைகள் மூலம் ஆங்காங்கே அறிவிப்புகளை ஒளிபரப்பவும், நுழைவாயிலில் பிரெய்லி வழிகாட்டி தகவல் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. தவிர … Continue reading குரல் அறிவிப்புக்கு விடைகொடுத்தது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்