முந்திரிஆலை தொழிலாளர் கொலை: கடலூர் திமுக எம்.பி. நீதிமன்றத்தில் சரண்…

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முந்திரை ஆலை தொழிலாளர் கொலை வழக்கில், திமுக எம்.பி. ரமேஷ் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில், பிரச்சினை பூதாகாரமாக எழுந்த நிலையில், நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார். கடலூர் திமுக எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை, பண்ருட்டி அருகில் பணிக்கன்குப்பம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு வேலை செய்துவந்த தொழிலாளி கோவிந்தராஜ் என்பவர்  கடந்த செப்டம்பர் 19ம் தேதி  மர்மமான … Continue reading முந்திரிஆலை தொழிலாளர் கொலை: கடலூர் திமுக எம்.பி. நீதிமன்றத்தில் சரண்…