நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கக்கோரிய கோரிய வழக்கு: 24ந்தேதிக்கு ஒத்தி வைப்பு…

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை  24ந்தேதி நேரடி விசாரணையாக நடத்தப்படும் என கூறி வழக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக மாநில தேர்தல் … Continue reading நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கக்கோரிய கோரிய வழக்கு: 24ந்தேதிக்கு ஒத்தி வைப்பு…