3200 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றவர்களாக தமிழர்கள் திகழ்ந்துள்ளனர் என்பதற்கான கரிமப் பகுப்பாய்வு சான்றிதழ்….

சென்னை: 3200 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது கி.மு.க ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றவர்களாக  சங்க காலத் தமிழர்கள் திகழ்ந்துள்ளனர் என்பதற்கான கரிமப் பகுப்பாய்வு (கார்பன் டேட்டிங்) சான்றிதழ் கிடைத்துள்ளதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தமிழக சட்டமன்றத்தில் இன்று பேரவை 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் கீழடி அகழ்வாய்ப்பு குறித்து பல சிறப்புமிகு தகவல்கள் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது, ‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற தமிழினத் தலைவர் கலைஞர் … Continue reading 3200 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றவர்களாக தமிழர்கள் திகழ்ந்துள்ளனர் என்பதற்கான கரிமப் பகுப்பாய்வு சான்றிதழ்….