கோவை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி 31ந்தேதி பாஜக சார்பில் பந்த் அறிவிப்பு…

சென்னை: வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வரும் கோவையில்,  பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, தமிழக பா.ஜ., சார்பில், அக்டோபர் 31ம் தேதி பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பந்தில் பங்கேற்குமாறு வணிகர்கள், வியாபார நிறுவனங்கள், பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கடந்த 23-ம் தேதி அதிகாலை 4.10 மணி அளவில் கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு வழியாக சென்ற மாருதி கார், அங்கிருந்த சங்கமேஸ்வரர் கோயில் முன்புள்ள வேகத் தடையை கடந்தபோது … Continue reading கோவை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி 31ந்தேதி பாஜக சார்பில் பந்த் அறிவிப்பு…