பக்கவாதம் பாதிப்பு நோயாளியின் உயிரை 4½ மணி நேரத்தில் காப்பாற்றலாம்! கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோயம்புத்தூர்: பக்கவாதம் பாதிக்கப்பட்ட நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை விரைவான விளக்கம் அளித்துள்ளது. அதன்படி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயத்தில் உள்ள நோயாளிகளையும் 4½ மணி நேரத்தில் காப்பாற்ற லாம் என தெரிவித்துள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 1975 இல் தொடங்கப்பட்ட ஒரு புகழ் பெற்ற மருத்துவ நிறுவனம். கோயம்புத்தூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை பல வழிகளிலும் சேவைகளாலும்  மருத்துவ வரலாற்றின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. உண்மையில், … Continue reading பக்கவாதம் பாதிப்பு நோயாளியின் உயிரை 4½ மணி நேரத்தில் காப்பாற்றலாம்! கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை