ஜனவரி 9ந்தேதி முதல் ‘பஸ் ஸ்டிரைக்’: போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவிப்பு

சென்னை:  தமிழ்நாடு அரசுக்கும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், வரும் 9ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் (ஸ்டிரைக்) செய்யப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவித்து உள்ளது. போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரு ஆண்டுகளாக திமுக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுவது இல்லை என்று குற்றம் சாட்டி உள்ள போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படா … Continue reading ஜனவரி 9ந்தேதி முதல் ‘பஸ் ஸ்டிரைக்’: போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவிப்பு