ரஷ்ய தாக்குதலை சமாளிக்க உக்ரைனுக்கு தரை மற்றும் வான் பாதுகாப்பை பிரிட்டன் வழங்கும் பிரிட்டிஷ் பிரதமர் பேச்சு

ரஷ்ய தாக்குதலை சமாளிக்க உக்ரைனுக்கு தரை மற்றும் வான் பாதுகாப்பை பிரிட்டன் வழங்கும் பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறியுள்ளார். வரலாற்றில் நாம் ஒரு சிக்கலான பாதையில் உள்ளோம், இந்த முக்கியகட்டத்தில் நாம் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார். உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் நிலையில் இதனால் பல நாடுகளின் பொருளாதாரம் சிக்கலை சந்தித்து வருகிறது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே சமாதானம் செய்யும் முயற்சியில் … Continue reading ரஷ்ய தாக்குதலை சமாளிக்க உக்ரைனுக்கு தரை மற்றும் வான் பாதுகாப்பை பிரிட்டன் வழங்கும் பிரிட்டிஷ் பிரதமர் பேச்சு