‘புளு புராஜெக்ட்: ‘ சர்வதேச தரத்தில் ‘சிங்கார சென்னை 2.0’ ஆக மாற்றும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் தீவிரம்..

சென்னை:  தலைநகர் சென்னையை ‘சிங்கார சென்னையாக’ மாற்ற ‘புளு புராஜெக்ட்…’  என திட்டத்தை அமல்படுத்த  முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாகவே சென்னை சுத்தப்படுத்தும் பணி, எம்எல்ஏக்கள் மற்றும்‘ மாநகராட்சி உதவியுடன் ஜரூராக நடைபெற்று வருவதாக தெரிகிறது. சென்னையின் பழைய பொலிவை மீட்டு எடுக்கும் வகையில், தெரு தெருவாக அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 25 ஆண்டுகளுக்கு முன், சென்னை மாநகராட்சி மேயராக இருந்த போது, சென்னையை அழகுபடுத்தும் விதமாக, … Continue reading ‘புளு புராஜெக்ட்: ‘ சர்வதேச தரத்தில் ‘சிங்கார சென்னை 2.0’ ஆக மாற்றும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் தீவிரம்..