நாரதர் வேலை செய்யும் பாஜக… காங்கிரஸ் கட்சிக்குள் சிண்டு முடிய பார்க்கிறது : ஜெய்ராம் ரமேஷ் சாடல்

இந்தியா – பாகிஸ்தான் போருக்குப் பிறகு உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை மேலும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ள மத்திய அரசு அந்த குழுவுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர் தலைமையேற்பார் என்று அறிவித்துள்ளது. இந்தக் குழுவில் பாஜக-வைச் சேர்ந்த ரவிசங்கர் பிரசாத் மற்றும் பைஜயந்த் பாண்டா, தவிர, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சஞ்சய் குமார் ஜா, திமுகவின் கனிமொழி, … Continue reading நாரதர் வேலை செய்யும் பாஜக… காங்கிரஸ் கட்சிக்குள் சிண்டு முடிய பார்க்கிறது : ஜெய்ராம் ரமேஷ் சாடல்