பாஜகவினருக்கு மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிர்! அண்ணாமலையை சீண்டிய செல்லூர் ராஜு

சென்னை: பாஜகவினருக்கு மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிர், மூன்று பட்டம் வாங்கிவிட்டால்  பெரிய ஆளா, வாயடக்கம் தேவை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை தெர்மோகோல் புகழ் அதிமுக முனனாள் அமைச்சர்  செல்லூர் ராஜு கடுமையாக சாடினார். அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வருகை தந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள், பாஜகவினர் விமர்சனம் குறித்து … Continue reading பாஜகவினருக்கு மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிர்! அண்ணாமலையை சீண்டிய செல்லூர் ராஜு