பெங்களூரு சிறை சொகுசு வாழ்க்கை: சசிகலா, இளவரசி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரு: பெங்களூரு சிறை சொகுசு வாழ்க்கை தொடர்பாக விசாரணை அறிக்கை கர்நாடக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மார்ச் 11ந்தேதி விசாரணைக்கு சசிகலா, இளவரசி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் அவர்மீதான குற்றச்சாட்டு உறுதியானதால், உச்சநீதி மன்ற உத்தரவுபடி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர். இதனால், அவர்கள் பெங்களூருவில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், … Continue reading பெங்களூரு சிறை சொகுசு வாழ்க்கை: சசிகலா, இளவரசி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed